Episode 10 Alexander - கிரேக்க பேரரசை உருவாக்கிய தலைவன் கதை | Writer Muthukrishnan | Hello Vikatan
Update: 2022-08-18
Description
இந்த மண்ணை மன்னர்கள் ஆண்டு கொண்டிருந்த காலத்தில் ... தாங்கள் எவ்வளவு பெரிய நாட்டை ஆள்கிறோம் என்பதில்தான் தங்கள் கவுரவம் இருப்பதாக கருதினார்கள் ... அதற்காகவே பெரும் பெரும் ராணுவத்தை கட்டமைத்து அவர்களை வைத்து போர் செய்வதையே தங்களின் பெரும் விருப்பமாக கொண்டிருந்தார்கள் .அப்படி ஓர் மிகப்பெரிய படையணியை உருவாக்கி இந்த உலகப்பந்தை கிரேக்கம் என்ற ஓர் குடையின் கொண்டு வரவேண்டும் என்ற தீரா வேட்கையோடு அலைந்து திரிந்து உலகின் பெரும்பகுதியை வென்றெடுத்தவன் மாவீரன் அலெக்ஸ்சாண்டர் ... அலெக்ஸ்சாண்டரின் போர்த்திறன் நிர்வாக திறன் பற்றிய பல சுவையான செய்திகளைத்தான் இந்த காணொளியில் பார்க்க இருக்கிறோம் ... வாங்க பார்க்கலாம் ...
Hosted by Writer Muthukrishnan |
Podcast channel manager - Prabhu venkat
Comments
In Channel